- Advertisement -
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல்களின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிந்தை கட்டுரையை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் ராஜ்ய சபா எம்பி மற்றும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து குறிப்பெடுத்து அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலறிவிடும் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.





