- Advertisement -
கோவையில் திக சார்பில் நடந்த பாராட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, தவெக ஆட்சியின் கேவலங்களை மறைக்க தான் திமுக தலைவர்கள் வீட்டில் ரெய்டு. மிரட்டலுக்கு பணிந்து திமுக பின்வாங்கியதாக வரலாறு கிடையாது. அழுத்த அழுத்த மேலே வருவது தான் திமுகவின் டிஎன்ஏ. உண்மைகளை பார்த்து பொய்கள் பயப்படும். வெளிச்சத்தை பார்த்து இருள் பயப்படும். அதேபோல நூலகங்களையும் அறிவு செயல்பாடுகளையும் பார்த்து தவெக மூடர் கூடம் பயப்படுகிறது என்று முக ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





