- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மனசுதான் சார் கடவுள், சிறப்பாக பண்டிகை கொண்டாடிய மதுரை முத்து - இதுதான்...

அந்த மனசுதான் சார் கடவுள், சிறப்பாக பண்டிகை கொண்டாடிய மதுரை முத்து – இதுதான் உண்மையான தீபாவளி!

- Advertisement -

மதுரை திருநகரில் வசிக்கும் பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் மதுரை முத்து தனது வீட்டின் அருகே உள்ள சுமார் 100 ஆதரவற்ற முதியவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். இவர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்ப்பது எனக்கு மன நிறைவை தருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மதுரை முத்துவின் இந்த நல்ல குணத்தை சிறந்த செயலை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். பண்டிகை நாளை ஏழை எளியோருக்கும் உதவும் விழாவாக கொண்டாடுவதே அந்த நாளை சிறப்பாக மாற்றுகிறது.

சற்று முன்