- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்பியாரை அனுப்பி விட்டு அந்த காட்சியை வடிவேலுவை வைத்து எடுத்தேன் - வின்னர் படம் குறித்த...

நம்பியாரை அனுப்பி விட்டு அந்த காட்சியை வடிவேலுவை வைத்து எடுத்தேன் – வின்னர் படம் குறித்த சுந்தர் சி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி ஒரு நேர்காணலில் பேசியதாவது, வின்னர் படத்தில் நம்பியார் சாமி ஒரு காட்சியில் வடிவேலுவை ஓங்கி அறைவார். அப்போது எம்ஜிஆர் போன உடனே உனக்கு குளிர் விட்டு போச்சு என்று வடிவேலு சொல்வார். இந்த காட்சியை நம்பியார் சாமி நடித்த பிறகு அவரை போகச் சொல்லி விட்டு வடிவேலுவை அந்த வசனத்தை பேச வைத்து எடுத்தேன். நம்பியார் சாமி முன்பே அதை பேச வைத்தால் அவர் சங்கடப்படுவார் என்று அப்படி செய்தேன். ஆனால் நம்பியார் கண்டுபிடித்து விட்டார். பிறகு அவர் என்னை பார்த்த போது, என்னப்பா என்னை போகச் சொல்லிட்டு ஏதாவது சீன் எடுத்தியா? என்று கேட்டுவிட்டார் என அந்த நேர்காணலில் சுந்தர் சி கூறியிருக்கிறார்.

சற்று முன்