- Advertisement -
நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை 190 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 8 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளன. கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சீன் என சூர்யா நடித்த 3 படங்களும் ஜெயிலர் 2 மண்டாடி டிசி ஜனநாயகன் பராசக்தி என 8 படங்கள் மட்டுமே இந்த லிஸ்ட்டில் உள்ளது. 190 படங்களில் வெறும் 8 படங்கள், அதிலும் சூர்யா விஜய் ரஜினி நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெயிலர் 2 படம் மட்டும் 850 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.





