- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 வரை 173 படங்களில் நடித்திருக்கிறார். இதில் அவரது படங்களில் அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் இதுவரை 173 படங்களில் இளையராஜா 50 படங்களுக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் 9 படங்களுக்கும் அனிருத் ரவிசந்தர் 5 படங்களுக்கும் தேனிசை தென்றல் தேவா 3 படங்களுக்கும் எம்எஸ் விஸ்வநாதன் 10 படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.





