- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் வெளியான 190 படங்கள் - 100 கோடி ரூபாய் வசூலை இழந்தாலும் வரவேற்பை...

தமிழ் சினிமாவில் வெளியான 190 படங்கள் – 100 கோடி ரூபாய் வசூலை இழந்தாலும் வரவேற்பை பெற்ற படங்கள் இவ்வளவுதானா?

- Advertisement -

நடப்பு 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இதுவரை 190 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயிலர் 2 ஜனநாயகன் மண்டாடி கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பராசக்தி டிசி சீன் ஆகிய 8 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்த படங்களாகும். இது தவிர தலைவர் தம்பி தலைமையில் (டிடிடி) தாய்கிழவி மீசைய முறுக்கு 2 டோரதி மொத ராத்திரி கட்டாகுஸ்தி 2 பிளாஸ்ட் யூத் வித் லவ் உள்ளிட்ட 9 படங்கள் நல்ல வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களாக உள்ளன.

சற்று முன்