- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பவும் அந்த பிரச்னை இருந்தது, இப்பவும் அந்த பிரச்னை இருக்குது - நானும் அந்த பிரச்னையோடு...

அப்பவும் அந்த பிரச்னை இருந்தது, இப்பவும் அந்த பிரச்னை இருக்குது – நானும் அந்த பிரச்னையோடு வாழ பழகிட்டேன் – ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, எவ்வளவு காசு சம்பாதித்தாலும் அதுக்கேத்த பிரச்சனை இருக்கும். நான் ஆயிரத்தில் சம்பாதித்த போதும் லட்சத்தில் சம்பாதித்த போதும் பிரச்சனை இருந்தது. இப்போது கோடியில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் அந்த பிரச்சனை இருக்கு. எனக்கு கடன் இருக்கு. கடன் இல்லாமல் நான் இருந்ததே இல்லை. நானும் இருக்கேன். அதுவும் இருக்கும் அதனால் அதனோடு வாழ கத்துக்கிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்