- Advertisement -
Homeபொழுதுபோக்குநிறைய படங்களில் நடிப்பது முக்கியமா? சிறந்த படங்களில் நடிப்பது முக்கியமா? - சினிமாவில் தனது கேரக்டர்...

நிறைய படங்களில் நடிப்பது முக்கியமா? சிறந்த படங்களில் நடிப்பது முக்கியமா? – சினிமாவில் தனது கேரக்டர் குறித்து தெளிவாக பேசிய நடிகை இவானா!

- Advertisement -

நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்த நாச்சியார் படத்தில் ஜீவி பிரகாஷின் காதலியாக நடித்தவர் இவானா. ஆனால் லவ் டுடே படம்தான் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. சமீபத்தில் நடிகை இவானா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, நிறைய படங்களில் நடிப்பதை விட சிறந்த படங்களில் நடிப்பதே எனது விருப்பம். பத்து ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் நான் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது. எனவே மக்கள் மனதில் என்றும் நிற்கும் சில கதாபாத்திரங்களில் நடித்தால் கூட போதும் என்று நினைக்கிறேன் என்று இவானா யதார்த்தமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்