- Advertisement -
நடிகர் சூர்யா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, எங்களின் விக்டராக இருந்ததற்கு நன்றி டொமினோ தாமஸ். நீங்கள் அன்போடும் தாராள மனதோடும் சீன் திரைப்படத்தில் நடித்ததை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சீன் படத்தில் இணைந்த மலையாள நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என் நன்றி. இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம் என்று நடிகர் சூர்யா அந்த பதிவில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறார்.





