- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபு சத்யராஜ் போல அவரும் சினிமாவில் இப்போ இருந்திருக்கலாம், சிறந்த நடிகராக இருந்தும் அதை புரிஞ்சுக்கலே...

பிரபு சத்யராஜ் போல அவரும் சினிமாவில் இப்போ இருந்திருக்கலாம், சிறந்த நடிகராக இருந்தும் அதை புரிஞ்சுக்கலே – பிரபல நடிகர் குறித்து விமர்சித்த நடிகர் இளவரசு!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் இளவரசு ஒரு நேர்காணலில் கூறியதாவது, நவரச நாயகன் நடிகர் கார்த்திக் மட்டும் கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டிருந்தால் இன்று சத்யராஜ் பிரபு போல தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக அவர் வந்திருக்கலாம். தயாரிப்பாளர்கள் பலரும் கார்த்திக் செய்த பல பிரச்சினைகளைத் தாண்டி அவரை வைத்து படமெடுக்க முன் வந்தனர். ஆனால் அவர் அதை புரிந்துக்கொள்ளவில்லை. ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதில் கார்த்திக் தான் மிகச் சிறந்த நடிகர் என்று இளவரசு புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சற்று முன்