- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களை சந்திக்க பயப்படும் நீங்க என்ன மாஸ் லீடர்? - எப்படி மக்களின் உரிமைகளை காப்பாத்துவீங்க?...

மக்களை சந்திக்க பயப்படும் நீங்க என்ன மாஸ் லீடர்? – எப்படி மக்களின் உரிமைகளை காப்பாத்துவீங்க? – விஜய்க்கு சீமான் கேள்வி!

- Advertisement -

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் காங்கிரஸ் உடன் எப்படி தவெக வால் கூட்டு வைக்க முடிந்தது? காங்கிரஸ் உடன் கூட்டு வைத்து இங்கே ஆட்சி அமைத்திருப்பது யார்? மாநில உரிமைகளை பறிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து எப்படி மக்களின் உரிமைகளை காப்பாற்றுவீர்கள்? குழந்தைகள் மாயம் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீங்கள் என்ன மாஸ் லீடர்? மக்களை சந்திக்க பயம் ஏன்? வென்றால் தான் களத்தில் இருப்பீர்களா? தோற்றாலும் களத்திலும் இருப்பவனே வீரன் தலைவன் பெரும்பான்மை முக்கியமல்ல நேர்மையே முக்கியம் என்று சீமான் கூறியிருக்கிறார்.

சற்று முன்