- Advertisement -
Homeபொழுதுபோக்குமிக குறைந்த நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த பிளாக்பஸ்டர் படங்கள் லிஸ்ட் -...

மிக குறைந்த நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த பிளாக்பஸ்டர் படங்கள் லிஸ்ட் – இதில் 6 நாட்களில் சாதனை படைத்தது நம்ம ஐகான் ஸ்டார் தானா?

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் மிக குறைந்த நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்த டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 – 6 நாட்கள் துரந்தர் 2 – 7 நாட்கள் இராமாயணம் – 8 நாட்கள் பாகுபலி 2 – 10 நாட்கள் கல்கி 2898 ஏடி – 15 நாட்கள் கேஜிஎஃப் சாப்டர் 2 – 16 நாட்கள் ஆர்ஆர்ஆர் – 16 நாட்கள் ஜவான் – 18 நாட்கள் துரந்தர் – 21 நாட்கள் பதான் – 27 நாட்கள் என 1000 கோடி ரூபாய் வசூலை இந்த 10 படங்களும் எட்டி சாதனை படைத்து இருக்கின்றன. இதில் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்