- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் மட்டும் இல்லேன்னா எனக்கு இந்த வாழ்க்கை இல்லே; இந்த வசதிகளும் இல்லே - பிரபல...

அவர் மட்டும் இல்லேன்னா எனக்கு இந்த வாழ்க்கை இல்லே; இந்த வசதிகளும் இல்லே – பிரபல பாலிவுட் நடிகர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு எனக்கு சொந்த வீடு கிடையாது. கௌரியை திருமணம் செய்த பின்பு தான் அந்த கனவு நனவானது. முதல் வீடு முதல் மன்னத் பங்களா வரை எல்லாமே எங்க பொருளாதார வசதிக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. என் வாழ்க்கையில் கெளரி இல்லைன்னா மன்னத் மட்டுமல்ல, என் குடும்பமே இருந்திருக்காது. கடினமான காலங்களில் வீடு திரும்பும் போது மனதிற்கு நிம்மதியையும் மீண்டும் போராடும் தைரியத்தையும் என் மனைவி கௌரி தான் எனக்கு தருகிறார் என்று நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

சற்று முன்