- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ரேஸில் கிளாடியேட்டர் படத்தை கண்டுக்கவே ஆளில்லே - அஜீத்குமார் எடுத்த அதிரடி முடிவு -...

பொங்கல் ரேஸில் கிளாடியேட்டர் படத்தை கண்டுக்கவே ஆளில்லே – அஜீத்குமார் எடுத்த அதிரடி முடிவு – இதுவாவது கை கொடுக்குமா?

- Advertisement -

சமீபகாலமாக நடிகர் அஜீத்குமாருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனமும் வரவேற்பும் இல்லை. அவர் நடித்த விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்கள் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அவர் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதற்கிடையே டேர் டெவில் என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த நிலையில் அவரது ஆவணப்படம் கிளாடியேட்டர் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் யாருமே அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பரில் கிளாடியேட்டர் படத்தின் டீசர் வரும் ஜனவரியில் கிளாடியேட்டர் டிரெய்லர் வெளியிட அஜீத்குமார் தரப்பு திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்