- Advertisement -
Homeபொழுதுபோக்கு29 ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் 2ம் பாகமாக உருவாகும் படம்; அதே கேரக்டர்களில் மீண்டும் நடிக்கும்...

29 ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் 2ம் பாகமாக உருவாகும் படம்; அதே கேரக்டர்களில் மீண்டும் நடிக்கும் நடிகை சுஹாசினி – ரமேஷ் அரவிந்த்!

- Advertisement -

கன்னடத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கிளாசிக் திரைப்படம் அமிர்தவர்ஷினி. 29 ஆண்டுகளுக்கு பிறகு அமர்ந்தவர்ஷினி படத்தின் 2ம் பாகம் அமிர்தவர்ஷினி 2 என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் சுஹாசினி இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய தினேஷ் பாபுவே இந்த 2ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து 2ம் பாகத்தின் கதை தொடரும் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்