- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா எனக்கு செலவு செய்ய பணமே தர மாட்டார், ஆரம்பத்துல பணம் இல்லாம ரொம்பவும் நான்...

அப்பா எனக்கு செலவு செய்ய பணமே தர மாட்டார், ஆரம்பத்துல பணம் இல்லாம ரொம்பவும் நான் கஷ்டப்பட்டேன் – நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, வசதியான குடும்பத்தில் நட்சத்திர வாரிசாக நான் பிறந்தாலும் என்னுடைய அப்பா கமல்ஹாசன் படிப்புக்கு மட்டுமே பணம் செலவழித்தார். வேறு ஆடம்பர செலவுக்கு பணம் தர மாட்டார். அப்படிப்பட்ட செலவுகளை நானாகவே சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆங்கில பாடகியாக எனது வாழ்க்கையை தொடங்கிய காலகட்டத்தில் நான் சந்தித்த கடுமையான பொருளாதார சிக்கல்கள் பெரிய நெருக்கடியாக இருந்தது என்று நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்