- Advertisement -
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ( டிஎஸ்பி) ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜய் சாரை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் சச்சின் படத்தில் வா வா என் தலைவா பாடலின் வரிகளை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். அந்த பாடலும் இப்போது பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒரு முறை அவர், எனக்கு எத்தனை பாடல்கள் அமைந்தாலும் சச்சின் படத்தில் வரும் கண்மூடி திறக்கும்போது போன்ற ஒரு பாடல் மீண்டும் அமையவே இல்லை என்று குறிப்பிட்டார் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருக்கிறார்.





