- Advertisement -
அமரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ஓம் படத்துக்கு இப்போது ஓ.எம் சாப்டர் 1 மோல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் படத்தின் மொத்த கதையும் கேரக்டர்களையும் டிரெய்லரிலேயே காட்டி விட்டதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. இப்படி டிரெய்லரிலேயே எல்லா சஸ்பென்ஸ் கதைக்களத்தை சொல்லி விட்டால் எப்படி தியேட்டரில் படம் ஓடும் என்று சினிமா விமர்சகர்கள் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





