- Advertisement -
கோவாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள இந்தியாவின் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் கன்னட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வணிக பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. அதே போல் நடிகர் உறியடி விஜயகுமார் நடித்த அறிவு என்ற படமும். ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படமும் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படுகிறது.





