- Advertisement -
சமீபத்தில் ஓம் பட விழாவில் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, இந்த படத்துல ஒரு பாட்டை நீங்கதான் பாடணும் என்று சாய் அபயங்கர் கூறினார். அது ரொம்பவும் ஹைபிட்ச்ல பாட வேண்டிய பாடல். நான் மாட்டேன்னு சொன்னேன். அண்ணா நீங்கதான் பாடணும் என்று அடம்பிடித்தார். நைட் 2 மணிக்கு ஷூட்டிங் முடிச்சிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோ போய் 3 மணி நேரம் கத்தி கத்தி அந்த பாட்டை ஒருவழியாக பாடி முடிச்சேன். என்னை யாருமே அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணலே. ஆனா கடைசியில் சரியாக ஒர்க் அவுட் ஆகாமல் அந்த பாட்டை சாய் அபயங்கர் தான் பாடியிருக்கிறார். இதுல சூப்பரா பாடியிருக்கீங்க என்று என்கிட்டேயும் அப்போ சொன்னார் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





