- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை மட்டும் வாழ்க்கையில் பண்ணாதீங்க, அதுக்கு எல்லையே இல்லை - அடுத்தவன் வாழ்க்கையை நீங்க ஏன்...

அதை மட்டும் வாழ்க்கையில் பண்ணாதீங்க, அதுக்கு எல்லையே இல்லை – அடுத்தவன் வாழ்க்கையை நீங்க ஏன் வாழணும்? – நடிகர் விமல் தந்த சூப்பர் அட்வைஸ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விமல் கூறியதாவது, எப்பவுமே நாம இன்னொருத்தரை கம்பேர் பண்ணி பார்க்க கூடாது. அப்படி பண்ணினால் கம்பேரிசன் போயிட்டே இருக்கும். கம்பேரிசனுக்கு எல்லையே இல்லை. கம்பேரிசன் பண்ணிட்டு இருந்தால் நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது. நாம எப்படி இருப்போம்? எப்படி வாழணும்? இதை நெனைச்சுக்கிட்டா நம்ம வாழ்க்கை ஜாலியாக போகும். நம்ம வாழ்க்கையை வாழவே நமக்கு நேரமில்லை. இதுல அடுத்தவன் வாழ்க்கையை நாம் ஏன் வாழணும்? என்று நடிகர் விமல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்