- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரிசி விலை ஏறினா என்ன? 8 ரூபா கேக் தந்து டேலி பண்ணியாச்சு - தமிழ்நாட்டு...

அரிசி விலை ஏறினா என்ன? 8 ரூபா கேக் தந்து டேலி பண்ணியாச்சு – தமிழ்நாட்டு மக்களுக்கு தாய்மாமன் சீர் குறித்து பங்கமாய் கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, கிலோ 60 ரூபாய்க்கு விற்ற பொன்னி அரிசி இப்போது 90 ரூபாய். ஒரு மூட்டை அரிசி 1600 ரூபாயில் இருந்து இப்போது 2200 ரூபாயை தாண்டி உள்ளது. தாய்மாமன் சீர் பார் தமிழ்நாட்டு மக்கள். குழந்தைகள் தினத்திற்கு கேக் தந்து டேலி செய்துவிட்டதால் போச்சு என்று ப்ளு சட்டை மாறன் தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து கலாய்த்திருக்கிறார்.

சற்று முன்