- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக பிரச்னைகளையே தீர்த்து வைக்கப் போறேன், அரசியலுக்கு வருவது குறித்து பேசிய மிர்சி சிவா -...

உலக பிரச்னைகளையே தீர்த்து வைக்கப் போறேன், அரசியலுக்கு வருவது குறித்து பேசிய மிர்சி சிவா – மனுஷன் செமையா கலாய்க்கிறாரே?

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மிர்சி சிவாவிடம், அரசியலுக்கு வருகிற ஐடியா உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிந்த நடிகர் மிர்சி சிவா கூறியதாவது, நான் வாழ்க்கையில் நிம்மதியாக உள்ளேன். நினைத்ததை சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன். தமிழ்நாடு மட்டும் இல்லை. உலக பிரச்சினையே தீர்த்து வைக்கலாம் என்று இருக்கேன் என்று கிண்டலாக பதிலளித்து இருக்கிறார். இவர் தற்போது தமிழ் படங்களை கலாய்க்கும் விதமாக தமிழ் படம் 3ல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்