- Advertisement -
சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் 6 மாத காலமாக ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னிக்கவும் ஆட்சி என்று சொல்லக்கூடாது. அது ஒரு காட்சியாக தான் நடந்து கொண்டிருக்கிறது. அது சும்மா வெத்துவேட்டாக ஒரு சீன் காட்டுவதை போல் தான் ஆட்சி நடக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





