- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் கேட்டு இருந்தாலும் அதை நான் செய்திருக்க மாட்டேன், டைரக்டர் கேட்டதால் மட்டுமே அப்படி செஞ்சேன்...

யார் கேட்டு இருந்தாலும் அதை நான் செய்திருக்க மாட்டேன், டைரக்டர் கேட்டதால் மட்டுமே அப்படி செஞ்சேன் – நடிகை சாய்பல்லவி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, ஓம் படத்துக்காக என் நீளமான தலைமுடியை வெட்டினேன். முடி வெட்டிட்டு எங்க அம்மா வீடியோ கால் பண்ணினேன். அவங்க பார்த்துட்டு கோபத்துல உடனே கால் கட் பண்ணிட்டாங்க. எங்க அப்பா கூட அது விக்கு தானே என்று கேட்டார். இல்லப்பா வெட்டிட்டேன் என்று சொன்னேன். அப்புறம் எங்க அப்பா தான் அம்மாவை சமாதானம் பண்ணினார். வேற யாருக்காகவும் இதை பண்ணி இருக்க மாட்டேன். ஆனால் ராஜ்குமார் சார் கேட்டதால் தான் நான் பண்ணினேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

சற்று முன்