- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெகவில் எனக்கு பரப்புரை செயலாளர்ன்னு பொறுப்பு கொடுத்திருக்காங்க, ஆனா வேலை தான் இல்லை - வெறுத்துப்...

தவெகவில் எனக்கு பரப்புரை செயலாளர்ன்னு பொறுப்பு கொடுத்திருக்காங்க, ஆனா வேலை தான் இல்லை – வெறுத்துப் போய் பேசிய நாஞ்சில் சம்பத்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, கட்சியில் யாரையுமே நான் சந்திப்பதில்லை. சந்தித்தால் தானே அவர்கள் என்னை மதிக்கிறார்களா? இல்லையா என்பது தெரியும். கட்சியில் பரப்புரை செயலாளர்ன்னு பொறுப்பு தான் கொடுத்திருக்காங்க. ஆனால் எனக்கு வேலை இல்லை. துணை பொதுச்செயலாளர் போஸ்ட் நிறைய பேருக்கு கொடுத்தாங்க. அவங்களுக்கு என்ன வேலை வரம்புன்னு தெரியலே. அதை அவங்ககிட்ட தான் கேட்கணும் என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.

சற்று முன்