- Advertisement -
சமீபத்தில் நடந்த ஓம் பட விழாவில் நடிகர் மம்முட்டி பேசியதாவது, 45 நாள் சூட்டிங் என்று கூப்பிட்டாங்க. நானும் வந்தேன். ஆனால் ஆறு மாசம் ஆயிடுச்சு. அதுல 40 நாள் நைட் ஷூட்டிங். ஏன்னு கேட்டால் கடத்தல்காரன் கதை. அதனால் நைட்ல தான் நடக்கும் என்று சொல்றாங்க. ஒண்ணும் பண்ண முடியல. இந்த படத்துல எனக்கு இரண்டு அடியாளுங்க இருக்காங்க. அவங்களை எல்லா சீன்லேயும் பேர் சொல்லி கூப்பிடுறது தான் என் வேலையே. வேற டயலாக் எல்லாம் எதுவும் கிடையாது. இது ஒரு கேரக்டரா? என்று நடிகர் மம்முட்டி கலகலப்பாக பேசியிருக்கிறார்.





