- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர் யாஷ் நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இராமாயண திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வருகிறது. படம் ரிலீஸான 12 நாட்களில் மொத்தம் 1437 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 947 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 490 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தியாவில் 1000 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் ரூ. 500 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





