- Advertisement -
Homeபொழுதுபோக்குவீடு ஷிப்ட் பண்ண கூலிக்கு போவோம், அந்த நடிகர் கோயம்பேடு மார்க்கெட்ல மூட்டை தூக்க போவார்...

வீடு ஷிப்ட் பண்ண கூலிக்கு போவோம், அந்த நடிகர் கோயம்பேடு மார்க்கெட்ல மூட்டை தூக்க போவார் – ஓபனாக பேசிய நடிகர் காளி வெங்கட்!

- Advertisement -

நடிகர் காளி வெங்கட் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஆரம்பத்துல படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருக்கும்போது அன்றாட செலவுக்கு பணம் இருக்காது. அதனால் வீடு ஷிப்ட் பண்ற வேலைக்கு போவோம். 1000 ரூபாய் கொடுப்பாங்க. முனீஷ்காந்த் கோயம்பேடு மார்க்கெட்ல மூட்டை தூக்க போவாரு என்று நடிகர் காளி வெங்கட் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிப்பில் நடிகர் காளி வெங்கட் முனீஸ்காந்த் இருவருமே பிரபலமான நடிகர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்