- Advertisement -
Homeபொழுதுபோக்குஇணையம் வாயிலாக மாதந்தோறும் கல்லா கட்டும் நடிகை அபிராமி வெங்கடாசலம் - அடேங்கப்பா இத்தனை லட்சமா?...

இணையம் வாயிலாக மாதந்தோறும் கல்லா கட்டும் நடிகை அபிராமி வெங்கடாசலம் – அடேங்கப்பா இத்தனை லட்சமா? என வாய்பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை தனது பாலோயர்ஸ் மூலமாக இணையத்தில் நடிகைகள் மாதந்தோறும் பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர். பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரத்யேக புகைப்படங்களுக்கான சந்தா முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். தற்போது 1749 சப்ஸ்க்ரைபர்கள் அவரது பக்கத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவருக்கு மாதத்துக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்