- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பணி செய்த போது கமல் சாரிடம் அமரன் படத்தின் ஸ்கிரிப்ட்டை கொடுத்து கருத்து கேட்டேன். முதலில் 9 பக்கங்கள் படித்துவிட்டு ஜோராக போவதாக சொன்ன அவர் பின்னர் முழு கதையையும் படிக்கவில்லை. நம்ம பேனாவில் இன்னொருத்தர் கை வைக்கக் கூடாது சார் என கூறி படத்தின் இறுதிப் பிரதியை மட்டுமே பார்த்தார் என்று ஓம் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்.





