- Advertisement -
கோந்தல் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, மராத்தி மொழியில் உருவான கோந்தல் படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது. கல்யாணத்தையும் கோந்தல் என்ற கலை நிகழ்ச்சிளையும் மையப்படுத்தி ஒரு கதை இது. முதல் பாதியிலேயே நம்மை டயர்டாக்கி விடுகிறார்கள். படத்தின் கதை துவங்கிய இடத்துக்கும் முடிந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மராத்திய கலாசாரம் சார்ந்த படம் என்பதால் நம் தமிழ் கலாசாரத்திற்கு ஒட்டாத ஒரு படமாக உள்ளது என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்





