- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் ஆரம்ப காலத்தில் போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இப்போது அவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர். சமீபத்தில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா வாழ்த்தியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், இனி வரும் காலங்களிலும் பல சூரிய அஸ்தமனங்களை ஒன்றாக ரசிப்போம் என்று நடிகை திரிஷா கூறியிருக்கிறார்.





