- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துக்கு பிறகு என்னை அப்படி தான் ரசிகர்கள் கூப்பிடறாங்க - நடிகை இவானா சொன்ன...

அந்த படத்துக்கு பிறகு என்னை அப்படி தான் ரசிகர்கள் கூப்பிடறாங்க – நடிகை இவானா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை இவானா கூறியதாவது, சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து சினிமாவில் நடிக்க வந்தேன். தமிழில் நான் நடித்த முதல் படமே பாலா சார் படமாக அமைந்தது. அடுத்து லவ் டுடே படத்துக்கு பிறகு என்னை எங்கே பார்த்தாலும் நிகிதா என்றுதான் ரசிகர்கள் கூப்பிடுவாங்க. அது சந்தோஷமாக இருந்தது. நிறைய படங்கள் பண்ணுவதை விட நாம பண்ணுகிற படங்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகும் இவானா என்று ஒரு நடிகை இருந்தது ரசிகர்களுக்கு ஞாபகம் வரணும் என்று இவானா கூறியிருக்கிறார்.

சற்று முன்