- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் அது இல்லே ஆனா தமிழ்நாடு ஆந்திராவில் அது இருக்கு - நடிகை ராதிகா ஆப்தேவுக்கு...

கேரளாவில் அது இல்லே ஆனா தமிழ்நாடு ஆந்திராவில் அது இருக்கு – நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பதில் சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் முறைமாமன் கலாச்சாரம் குறித்த நடிகை ராதிகா ஆப்தே கூறிய கருத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பதில் அளித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், நமது கலாச்சாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் முறைமாமன் கலாச்சாரம் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முறைமாமன் கலாச்சார முறை இருப்பதை தகவலாக மட்டுமே பகிர்ந்ததாக கீர்த்தி சுரேஷ் விளக்கமும் தந்துள்ளார்.

சற்று முன்