- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகளின் உரிமைக்கு எப்போதும் ஒரு தந்தையாக நான் துணை நிற்பேன் - நடிகர் அர்ஜூன்...

என் மகளின் உரிமைக்கு எப்போதும் ஒரு தந்தையாக நான் துணை நிற்பேன் – நடிகர் அர்ஜூன் வெளியிட்ட அறிக்கை!

- Advertisement -

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அழைத்திருக்கிறார். அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, எனது மகள் குறித்து வரும் குற்றச்சாட்டுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஏற்கனவே கடினமான பயணத்தை மேலும் கடினமாக்குகிறது. எந்த ஒரு பெண்ணும் அதை தனியாக எதிர்கொள்ளவோ அல்லது தான் வாழ தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையை தன்னை நியாயப்படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தந்தையாக கண்ணியம் சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான எனது மகளின் உரிமைக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். அவதூறு வதந்தி பரப்புபவர்கள் இனிமேலாவது தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என்று அர்ஜூன் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்