- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்து நான் நடிக்க போவது தமிழ் படம் தான், படத்தின் பெயர் இயக்குனர் குறித்த அப்டேட்...

அடுத்து நான் நடிக்க போவது தமிழ் படம் தான், படத்தின் பெயர் இயக்குனர் குறித்த அப்டேட் தந்த நடிகர் துல்கர் சல்மான்!

- Advertisement -

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஆகாசம்லோ ஒக தாரா என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகி உள்ளது. சென்னையில் நடந்த இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சல்மான் கூறியதாவது, அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகியிருக்கிறேன். அந்த படத்தின் பெயர் கோலி. இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திகேயன் வேலப்பன் இந்த படத்தை இயக்குகிறார் என்று கூறினார். துல்கர் சல்மான் கடைசியாக தமிழில் காந்தா என்ற படத்தில் நடித்திருந்தார்.

சற்று முன்