- Advertisement -
தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீலீலா. நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ரீலீலா கூறியதாவது, இளம் வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் ஆரம்பத்தில் படங்களை தேர்வு செய்யும் தெளிவோ அதிகாரமோ என்னிடம் இல்லை. பின்னாளில் என் பழைய முடிவுகளில் தான் எங்கே தவறு செய்தேன் என்பதே எனக்கு புரிந்தது என்று நடிகை ஸ்ரீலீலா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





