- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மலையாள நடிகர் நஸ்லென் கூறியதாவது, சூர்யா மிகவும் இனிமையானவர் மற்றும் தொழில்நேர்த்தி கொண்டவர். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது என்னை தன் மகன் போல கருதினார். சண்டை காட்சிக்கான பாதுகாப்பு கவசங்களை எல்லாம் சரியாக அணிந்துள்ளேனா? என்று அக்கறையுடன் விசாரித்தார் என்று நடிகர் நஸ்லென் உருக்கமாக கூறியிருக்கிறார்.





