- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சணத்தி படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் - நாயகனாக அறிமுகமாகும் பிரபலம்...

மஞ்சணத்தி படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் – நாயகனாக அறிமுகமாகும் பிரபலம் அவரே தான் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தேனி மற்றும் கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்போது மஞ்சணத்தி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2027 ஜனவரி மாதத்தில் முடிவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்பன் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்ய இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதியை தொடர்ந்து அவரது மகன் இன்பன் உதயநிதியும் சினிமாவில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்