தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஹீரோவையே மிஞ்சும் அளவுக்கு வில்லன் நடிப்பில் மிரட்டிய நடிகர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. காக்க காக்க படத்தில் பாண்டியா கேரக்டரில் நடித்த ஜீவன், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி கேரக்டரில் நடித்த ரகுவரன் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் நடித்த அரவிந்த் சாமி மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி பாகுபலி படத்தில் நடித்த பல்வான் தேவன் கேரக்டரில் நடித்த ராணா டகுபதி கில்லி படத்தில் முத்துப்பாண்டி கேரக்டரில் நடித்த பிரகாஷ்ராஜ் கைதி படத்தில் அன்பு கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ் அமைதிப்படை படத்தில் அமாவாசை கேரக்டரில் நடித்த சத்யராஜ் பொல்லாதவன் படத்தில் ரவி கேரக்டரில் நடித்த டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லனாக இருந்தும் ஹீரோவை மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தனர். இந்த லிஸ்ட்டில் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணனும் வில்லி நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





