- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பிரச்னையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்கும் விஜய் சேதுபதி - அடடா...

அந்த பிரச்னையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்கும் விஜய் சேதுபதி – அடடா மக்கள் செல்வன் இவ்வளவு சின்சியராக இருக்கிறோரே?

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்பு பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங்கில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார். படம் முழுவதும் ஹைபிட்ச் குரலில் கத்தி கத்தி பேசியதால் அவரது தொண்டை பாதிக்கப்பட்டது. அந்த பிரச்னையால் சரிவர பேச முடியாமல் அவதிப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு முழுமையாக இன்னும் குணம் அடையவில்லை. இந்த நிலையிலும் மும்பையில் ஃபார்சி 2 படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். வாரத்தின் இறுதியில் சென்னைக்கு திரும்பி விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் அடுத்த மாதம் கிருத்திகா உதயநிதி இயக்கும் ஒரு படத்திலும் இணைய உள்ளார். அவரது சின்சியாரிட்டியை ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.

சற்று முன்