- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் விமல் நடித்த நவோரியா படம் ரிலீஸ் எப்போது? - லேட்டஸ்ட்...

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் விமல் நடித்த நவோரியா படம் ரிலீஸ் எப்போது? – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூரி விமல் போன்றவர்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள்தான். ஆனால் சிவகார்த்திகேயன் சூரி இருவரும் இப்போது உச்சத்தில் முக்கிய நடிகர்களாக முன்னணி ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். பல படங்களில் நடித்தும் நடிகர் விமல் பெரிய நட்சத்திரமாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள நவோரியா படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமாவது விமலுக்கு கம்பேக் தருமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்