- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் காதல் சுகுமார் கூறியிருப்பதாவது, அதாவது இன்னைக்கு எல்லோரும் சாதியை வச்சு படம் பண்ணினா பெரிய ஆள் ஆகிடலாம் என்று அந்த இடத்தை பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதை ஏற்கனவே 2 பேர் புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க. அதை பார்த்து புதுசு புதுசா வர்றவங்க அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க. சாதி ஜட்டி மாதிரி நாம போட்டுக்கலாம். ஆனால் வெளியே காட்டக்கூடாது. சாதியையும் பிளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்று காதல் சுகுமார் கூறியிருக்கிறார்.





