- Advertisement -
Homeபொழுதுபோக்குகதையின் நாயகியாக நடிக்கும் வாகை சூடவா பட நடிகை இனியா - இந்த முறை மீண்டும்...

கதையின் நாயகியாக நடிக்கும் வாகை சூடவா பட நடிகை இனியா – இந்த முறை மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா?

- Advertisement -

நடிகை இனியா வாகை சூடவா யுத்தம் செய் மௌன குரு அம்மாவின் கைபேசி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர். கடைசியாக மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் முதன்மை கதாநாயகியாக வன்னி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை எஸ்ஏ கார்த்திகேயன் தயாரித்து இயக்குகிறார். கணேஷ் வெங்கட்ராமன் தம்பி ராமையா சாய் ரத்னா பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒரு பெண் போராளியின் உணர்வுபூர்வமான போராட்டத்தையும் பெண்களின் உரிமைகளையும் பேசும் படமாக இது உருவாகிறது. வன்னி படத்தின் ஷூட்டிங் இலங்கை நாகப்பட்டினம் பூம்புகார் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.

சற்று முன்