- Advertisement -
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிவி சீரியல் நடிகை பரீனா ஆசாத் கூறியதாவது, என் பையன் முன்னாடியே நான் சின்ன சின்ன டிரஸ் ஷார்ட்ஸ் மாதிரி தான் போடுவேன். அவன் வெளியே போய் மத்த பெண்களை அந்த மாதிரி டிரஸ்ல எல்லாம் பார்க்கும்போது அவனுக்கு எந்த ஒரு தப்பான எண்ணமும் வரக்கூடாது. நம்ம அம்மாவையும் நாம சின்ன வயசுல இருந்து அப்படித்தானே பார்த்துட்டு இருக்கோம் அப்படிங்கற எண்ணம் தான் வரும். ஒரு பொண்ணு இந்த மாதிரி டிரஸ் போட்டா நான் அவளை தப்பா பார்ப்பேன் அப்படிங்கிற எண்ணமே குழந்தை மனசுல வர விடக்கூடாது. சின்ன வயசுல இருந்தே பசங்களை சரியா வளர்த்தால் இது எல்லாம் சரியாக ஆகிடும் என்று நான் நினைக்கிறேன் என்று நடிகை பரீனா ஆசாத் கூறியிருக்கிறார்.





