- Advertisement -
நடிகர் யஷ் நடித்த படங்களின் வசூல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி யஷ் நடித்த கேஜிஎஃப் 1 – 250 கோடி ரூபாய் கேஜிஎஃப் 2 – 1250 கோடி ரூபாய் டாக்ஸிக் படம் – 342 கோடி ரூபாய் மற்றும் இராமாயணா 1519 கோடி என 4 படங்களின் மூலம் நடிகர் யஷ் உலக அளவில் ரூ. 3000 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்து இருப்பதாக அவர்கள் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.





