- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகம் முழுவதும் அது ஒன்றுதான் இருக்கிறது. அவர் ஒருவர்தான் இருக்கிறார் - தத்துவமாக பேசி ரசிகர்களை...

உலகம் முழுவதும் அது ஒன்றுதான் இருக்கிறது. அவர் ஒருவர்தான் இருக்கிறார் – தத்துவமாக பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராய்!

- Advertisement -

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, உலகில் மனித குலம் என்ற ஒரே சாதி தான் உள்ளது. ஒரே மதம் மட்டும் தான் உள்ளது. அது அன்பின் மதம். ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று நடிகை ஐஸ்வர்யாராய் கூறியிருக்கிறார். இப்படி தத்துவமாக பேசி அசத்தி இருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சற்று முன்