- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பற்றி என் படங்களை பற்றி தவறாக விமர்சித்தால் எனக்கு சந்தோஷம்தான் - ஐதராபாத்தில் வெளிப்படையாக...

என்னை பற்றி என் படங்களை பற்றி தவறாக விமர்சித்தால் எனக்கு சந்தோஷம்தான் – ஐதராபாத்தில் வெளிப்படையாக பேசிய நடிகர் சல்மான்கான்!

- Advertisement -

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிகை சித்ரங்கதா சிங் நடித்த படம் மாத்ருபூமி; மே வார் ரெஸ்ட் இன் பீஸ் வரும் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஐதராபாத்தில் நடந்த இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் நடிகர் சல்மான்கான் கூறியதாவது, எனது படத்தைப் பற்றியோ என்னைப் பற்றியோ தவறாக பேசுவதன் மூலம் சில பார்வையாளர்களையும் பின் தொடர்பவர்களையும் அதிகரித்து புகழ் மற்றும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும் என்று தன்னை பற்றிய விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்